Tuesday 9 December 2008

என் மன்மதனை தீட்டி

கடந்த வருடம் கோடை விடுமுறையில் நானும் என் மன்மதனும் எனது பிறப்பிடமான கோத்தகிரிக்கு சென்றோஅம். இரண்டு மாதங்கள் நான் என்னையே மறந்திருந்தேன். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைச்சாரலில் நாங்கள் சுற்றி திரிந்தது என்னால் மறக்க முடியவில்லை. நானோ கல்யாணம் ஆகாத பெண். ஆனால் அவரோ கல்ல்யணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனார். எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் ௨0 வருடங்களுக்கு மேஅல்.

Saturday 6 December 2008

என் பிறப்பிடம்

நான் பிறந்தது இயற்கை எழில் கொஞ்சும் கோத்தகிரி ஆகும். இரண்டாவது சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுவது. எங்கு நூக்கினும் பச்சை பசல் என்று இருக்கும். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மலைத்தொடரின் ஒரு பகுதியான கோத்தகிரி தான் எனது பிறப்பிடம். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். தாய், தந்தை இருவரும் கூலி வேலை செய்து தான் குடும்பத்தை காப்பற்ற.

Thursday 4 December 2008

Welcome Note!!

Ungal ellorukkum vanakkam. En manathil pattathai ezhudhugirean. Ennadaa tanglish endru peasuvadhu kaathil vizhugiradhu. Blog post eppadi tamizhil seivadhu endru enakku theriyavillai. Therindhavargal sooli thanthal mikka nandri. Meendum sandhippoam.